நன்றியுள்ள இதயத்தோடு – Nadriulla Idhyathodu
நன்றியுள்ள இதயத்தோடு – Nadriulla Idhyathodu Tamil Christian song lyrics, Written,Tune and sung by Pr.Jacob Arul
நன்றியுள்ள இதயத்தோடு நல்லவரை துதிக்கிறேன்
நன்றியுள்ள வார்த்தைகளால் சொல்லி சொல்லி மகிழ்கிறேன்-2
அல்லேலுயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உயர்த்தி பாடுவேன்-நா
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உரக்க சொல்லுவே
சொந்தம் விட்டு பந்தம் விட்டு ஓடி வந்தேன் நா
நல்ல செய்தி உங்களுக்கு சொல்ல போறேன் நா-2
வீடு இல்லா கிராமத்தை நான் பார்த்திருக்கிறேன்
உணவு இல்லா மனிதரோடு பேசி இருக்கிறேன்-2
கல்லாமையும் இல்லாமையாய் மாற்றி தந்தீங்க
அழிந்து போகும் ஆத்துமாவை மீட்க செய்தீங்க
அழிந்து போகும் ஆத்துமாவை காக்க செய்தீங்க
அல்லேலுயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உயர்த்தி பாடுவேன்-நா
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உரக்க சொல்லுவே
நன்றியுள்ள இதயத்தோடு song lyrics, Nadriulla Idhyathodu song lyrics, Tamil songs
Nadriulla Idhyathodu song lyrics in English
Nantriyulla Idhayathodu Nallavarai Thuthikkirean
Nantriyukka Vaarthaikalaal Solli Solli Magilkirean -2
Alleluya Alleluya Entru solliyae
APpa Unga Naamaththai uyarthi Paaduvean Naan
Alleluya Alleluya Entru solliyae
APpa Unga Naamaththai Urakka Solluvean
Sontham Vittu Pantham Vittu Oodi Vanthean Naan
Nalla seithi Ungalukku Solla Porean Naan -2
Veedu Illa Kiramaththai Naan Paarthirukkirean
Unavu Illa Manitharodu Pesi Irukkirean -2
Kallamaiyum Illamaiyaai Thantheenga
Alinthu Pogum Aathumavai Meetka seitheeinga
Alinthu Pogum Aathumavai Kakka Seitheenga
இருளில் உள்ள மனிதர்கள் பெரிய வெளிச்சத்தை காண்பதற்கும் இந்திய தேசத்தில் தேவ ஊழியத்தின் முதுகெலும்பாக இருந்த பரிசுத்த தோமாவிற்கு பிறகு கோதுமை மணிகளாய் தன்னையும் தன் குடும்பத்தையும் அர்ப்பணித்த அனைத்து மிஷனரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்…