Nambuven Yesuvai Nambuvean Lyrics – நம்புவேன் இயேசுவை நம்புவேன்

Deal Score0
Deal Score0

Nambuven Yesuvai Nambuvean Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor R. Reegan Gomez – நம்புவேன் இயேசுவை நம்புவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன் (2)
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

1. நேசிப்பேன் இயேசு ராஜனை -2
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன் -2

2. வாழுவேன் இயேசுவுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலூயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

3. வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்

Nambuven Yesuvai Nambuvean Song Lyrics, நம்புவேன் இயேசுவை நம்புவேன் பாடல் வரிகள்

Nambuven Yesuvai Nambuvean Lyrics In English

Nambuven Yesuvai Nambuvean -2
Yesu En Belanum Meetpumanaar
Yesu En Kanmalai Kottaiyumanaar

1.Nesippen Yesu Rajanae -2
Oppattra En Selvam Yesu Thanae
Ooyamal Avar Pigal paadiduven -2

2.Vaaluven Yesuvukkaga
Aaviyin Vallamaiyil Nirambiduven
Alleluya Thuthi paadi Aarpparippen

3.Velluven Saaththanai Velluven
Saththanin Seanaigalai Ventriduvean
Vettri Geetham Paadi paadi Magilnthiruppen

Pas. ரீகன் கோமஸ்
R-Blues Rock T-130 F 6/8


Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
CHRISTIAN MEDIA
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo