நன்மையும் கிருபையும் தொடர்ந்து – Nanmayum Kirubayum Thodarnthu Lyrics
D maj
நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வாக்குப்பண்ண நல்ல தேவா
வாழ்த்தியே வணங்கிடுவேன்-2
(அவர்) நேற்றும் இன்றும் என்றென்றுமாய்
வாக்கு மாறாதவரே-4
1.கேளாத ஐஸ்வர்யமும்
மகிமையும் தந்தவரே-2
கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர்
கர்த்தாவே உம்மை புகழ்வேன்-2-நேற்றும்
2.தடைகளை தகர்த்துப்போட்டு
கோணலை செவ்வையாக்கினீர்-2
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்-2-நேற்றும்
Nanmayum Kirubayum Thodarnthu Varum Lyrics in English
Nanmayum Kirubayum Thodarnthu Varum
Jeevanulla Nalellam
Vakkuppanna Nalla Deva
Vaazhththiyae Vanangiduvaen-2
(Avar) Netrum Indrum Endrendrumaai
Vaakku Maaraathavarae-4
1.Kelaatha Aiswaryamum
Magimayum Thanthavarae-2
Kedagamaai Ennai Kaaththukkondeer
Karththaavae Ummai Pugazhvaen-2-Netrum
2.Thadaigalai Thagarththuppottu
Konalai Sevvaiyaakkineer-2
Neethiyin Paathayil Nadaththugireer
Nalellam Ummai Paaduvaen-2-Netrum