Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்

Deal Score0
Deal Score0


நீரே என் ஆத்தும நேசர் (4)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

பாவத்தின் கட்டுகளை அறுத்தீர்
பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

மனிதர்கள் கைவிட்ட நேரம்
மறவாமல் காத்திடும் தெய்வம் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

பகைவர் என்னை சூழும் நேரம்
பயமின்றி என்னை காக்கும் தெய்வம் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

இருளில் என்னை கண்டுபிடித்தீர்
ஒளியாய் எண்ணில் வந்து உதித்தீர் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo