நிறைவான அபிஷேகம் தாரும் – Niraivaana Abishegam Thaarum
நிறைவான அபிஷேகம் தாரும்
அளவில்லா கிருபைகள் ஊற்றும்
ஆனந்த மழை பெய்ய செய்யும்
அபிஷேக ஆழத்தை காட்டும்-2
இயேசுவே இயேசுவே
உம்மிடம் நான் வந்தேன்
இயேசுவே இயேசுவே
உம்மிடம் தான் கேட்கிறேன்-2-நிறைவான
1.தாகம் என்னில் தீர்க்க வாரும்
தேவா உம் நதியில் மூழ்க செய்யும்-2
பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும்
பரனே உம் வழியில் தினம் நடத்தும்-2-நிறைவான
2.மாம்ச சிந்தை மடிய செய்யும்
ஆவியின் சிந்தை வளர செய்யும்-2
கனி நிறைந்த வாழ்வினை வாழ
கர்த்தாவே என்மேல் கருணை காட்டும்-2-நிறைவான
Niraivaana Abishegam Thaarum song lyrics in English
Niraivaana Abishegam Thaarum
Alavilla Kirubaigal Ootrum
Aanantha Mazhai Peiya Seiyum
Abishega Aazhaththai Kattum-2
Yesuvae Yesuvae
Ummidam Naan Vanthaen
Yesuvae Yesuvae
Ummidam Thaan Ketkiraen-2-Niraaana
1.Thaagam Ennil Theerkka Vaarum
Deva Um Nathiyil Moozhga Seiyum-2
Paathiram Nirambi Vazhinthida Seiyum
Paranae Um Vazhiyil Thinam Nadathum-2-Niraivaana
2.Maamsa Sinthai Madiya Seiyum
Aaviyin Sinthai Valara Seiyum-2
Kani Niraintha Vaazhvinai Vaazha
Karththaavae Enmel Karunai Kattum-2-Niraivaana