பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – Parisuthar Neer Parisuthar

Deal Score0
Deal Score0

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – Parisuthar Neer Parisuthar Um Anbinaal Ennai Meetteerae Tamil Christian song lyrics by Benny John Joseph

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம அன்பினால் என்னை மீட்டீரே

1.வாழ்க்கையில் தோற்ற என்னை
மனிதர்கள் எதிர்த்தார்கள்
நீர் மட்டும் என்னை அழைத்து
சேர்த்துக்கொண்டீர்

2.என் பாவத்தை போக்க
சிலுவையில் மரித்தீரே
புதிதான வாழ்க்கையை
நீரே எனக்கு தந்தீர்

3.உம் அன்பினால் என்னை
அனைத்துக்கொண்டீர் ஐயா
உம் தூய ஆவியால் என்னை
நிரம்ப செய்தீர்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் song lyrics, Parisuthar Neer Parisuthar song lyrics, Tamil songs

Parisuthar Neer Parisuthar song lyrics in English

Chorus :
Parisuthar Neer Parisuththar
Um Anbinal Ennai Meetirae

V1 :
Valkaiyil thotra ennai
Manidhargal ethirthargal
Neer Mattum ennai alaithu
Saerthukondeer

V2 :
En Paavathai pooka
Siluveiyil marithirae
Pudhithaana Vazhkaiyai
Neerae Ennaku thandheer

V3 :
Um anbinaal ennai
Anaithukondeer aiyah
Um Thooya aaviyaal ennai
Niramba seidheer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo