Pottri Thuthithiduvom Anbin – போற்றித் துதித்திடுவோம் அன்பின்

Deal Score0
Deal Score0

Pottri Thuthithiduvom Anbin – போற்றித் துதித்திடுவோம் அன்பின்

போற்றித் துதித்திடுவோம்
அன்பின் இயேசுவையே
ஸ்தோத்திரமே துதிபலிகள்
ஆனந்தமாய் செலுத்திடுவோம்

  1. நம்பிடும் மாந்தரைப் காப்பவராம்
    நம்பிக்கை யாவும் தருபவராம்
    மகிழ்வுடனே துதித்திடுவோம்
    மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம்
  2. அதிசயம் அற்புதம் செய்பவராம்
    ஆயிரம் நன்மைகள் அளிப்பவராம்
    நோய் பிணிகள் நீக்கிடுவார்
    தெய்வீக சுகமே தந்திடுவார்
  3. தாழ்வினில் இருந்து தூக்கினாரே
    தயவுடன் நம்மை நினைத்தவரே
    வாழ்த்திடுவோம் போற்றிடுவோம்
    ஆயிரம் ஸ்தோத்திரம் செலுத்திடுவோம்
  4. காலமெல்லாம் நம்மை கண்மணிபோல்
    கரம்பிடித்து தினம் நடத்தினாரே
    தோளினிலே சுமந்தனரே
    கன்மலை தேவனை துதித்திடுவோம்
  5. ஆவியில் என்றும் களித்திடவே
    அற்புதமாய் நம்மை மீட்டனரே
    ஆனந்தமாய் துதித்திடுவோம்
    ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்

Pottri Thuthithiduvom Anbin song lyrics in english

Pottri Thuthithiduvom Anbin Yesuvaiyae
Sthoththiramae Thuthipaligal
Aananthamaai Seluthiduvom

1.Nambidum Maantharai Kappavaraam
Nambikkai Yaavum tharubavaraam
Magilvudanae thuthithiduvom
Magiban Yesuvai Uyarthiduvom

2.Athisayam Arputham Seibavaraam
Aayiram Nanmaigal Alippavaraam
Noai pinigal Neekkiduvaar
Deiveega sugamae Thanthiduvaar

3.Thaazhvinil Irunthu Thookkinaarae
Thayavudan Nammai ninaithavarae
Vaalthiduvom Pottriducom
Aayiram Sthoththiram Seluthiduvom

4.Kaalamellaam nammai kanmanipoal
Karampidithu thinam nadathinarae
Thozhinilae Sumanthanarae
Kanmalai Devanai Thuthithiduvom

5.Aaviyil Entrum Kalithidavae
Arputhamaai Nammai Meettanarae
Aananthamaai Thuthithiduvom
Aandavar Yesuvil Magilnthiduvom

Pottri Thuthithiduvom Anbin lyrics, Pottri thuthiduvom Anbin lyrics, Pottruvom thuthithiduvom lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo