Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை -2
கேரூபீன்கள் சேராபீன்கள்
பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே
அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே
லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
ஆதியாகமம் | Genesis: 5: 28
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
- கண்ணின்மணி போல – Kanninmani Pola Kathu