Sthosthiramaiya Sthosthiramaiya – ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா

Deal Score0
Deal Score0

Sthosthiramaiya Sthosthiramaiya – ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா

ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா
கோடா கோடி ஸ்தோத்திரமையா

  1. பாவங்களை மன்னித்தீர்
    பரிசுத்தமாக்கினீர்
  2. தாயைப் போல் தேற்றினீர்
    தந்தைப்போல் சுமந்தீர்
  3. சேனைக்குள்ளே பாயச்செய்தீர்
    மதிலையுமே தாண்ட வைத்தீர்
  4. வியாதிகளைப் போக்கினீர்
    வேதனையை மாற்றினீர்
  5. உண்ண உணவு தந்தீரே
    உடுக்க உடையும் தந்தீரே

6.உமக்காக வாழும்
உள்ளம் ஒன்று தந்தீரே

Sthosthiramaiya Sthosthiramaiya song lyrics in english

Sthosthiramaiya Sthosthiramaiya
Koda kodi sthothiramaiya

1.Paavanagalao mannitheer
Parisuththamakkineer

2.Thaayai poal theattrineer
Thanthaipoal sumantheer

3.Seanaikkullae paayaseitheer
Mathilaiyum thaanda vaitheer

4.Viyathikalai pokkineer
Vedhanaiyai maattrineer

5.Unna unavu thantheerae
udukka udaiyum thantheerae

6.Umakkaga vaalum
ullam ontru thantheerae

Sthosthiramaiya Sthosthiramaiya lyrics, sthothiram aiya lyircs, sthosthiram lyrics
ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo