1. ஓ! சிறு நகர் பெத்லகேம்
உன் அமைதி என்னே!
ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்
விண்மீன்கள் மறையும்;
நின் இருண்ட வீதிகளில்
நித்திய ஒளி வீசும்;
பல்லாண்டின் ...
1. களிப்புடன் சாஸ்திரிகள்,
மின் வெள்ளியை கண்டனர்;
அதன் ஒளி வழியாய்
பின்சென்றா ரானந்தமாய்
அதைப் போல கர்த்தரே,
எங்களை நடத்துமே2. வானம் புவி வணங்கும், ...
1. பரலோக தூதர்களே!
சிருஷ்டிப்பில் பாடினீர்
மேசியாவின் ஜென்மம் கூறும்
பறந்து உலகெல்லாம்
வாரும் தொழும் (2)
தொழும் கிறிஸ்து ராஜனை!2. மந்தை காக்கும் ...
https://www.youtube.com/watch?v=Dsm4WlirGoE
பல்லவிஏகப்பரம ஒளி - எனும் பாலகனாய்த்
தேவன் பாரினில் பிறந்தார்அனுபல்லவிநீச மகாஜன பாவப்பரிகார
நேச மனோகரனான மரிசுதன்சரணங்கள்1. பார்தனில் தாவிய ...
பல்லவிநண்பரே நாம் ஒன்று கூடுவோம்
பண்புற நாம் நன்று பாடுவோம்
நண்ணரும் நம் மறை நாதனார்
மண்ணில் நர உருவானதால்1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால் ...
பல்லவிதேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்சரணங்கள்1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி ...
பல்லவி
ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ
சரணம் - 1
அடிமையின் தாழ்மையை ...
பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் வானவர் நல்வாழ்த்து பாட புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழமரியின் மடியில் ஆயிடை குடிலில் மகிமையின் ரூபமாக….. ...
பல்லவி
ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?
சரணங்கள்
1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? - ஆரிவ
2. ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!