உலகில் வந்தார் தெய்வ சுதன்வையம் போற்றும் வல்ல பரன்அதிக் குளிரில் நடு இரவில்உதித்தனரே மானிடனாய்1. பெத்தலையில் மாடடையில்புல்லணையில் ...
பல்லவி
என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்?
அனுபல்லவி
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன ...
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று - 2
அல்லேலூயா பாடிடுங்கள் - 41.அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் ...
1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2
எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை ...
தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார்
கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார்
1
மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு ...
Chinna Chinna BalanaiKanni MainthanaiMannil Vanthu Vinnaivittu PiranthareChinna China BalanaiKanni MainthanaiHey! Unnai Ennai Meetidave, ...
என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே
தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே
விண்ணை விட்டு ...
தூதர் கூட்டம் பாட்டு பாடவே இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரேஇது தாழ்மை என்று நாளும் எண்ணவே
1 பட்டுத் ...
சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார்
1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ ...
மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ
1. ...
This website uses cookies to ensure you get the best experience on our website