Fr. Denis Vaiz

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே ...

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் ...

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை ...

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் ...

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo