நீரே என் தஞ்சம் - Neerae en Thanjam song lyrics
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
நீரே என் ரட்சகர்நீரே ராஜா
நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்நான் உம்மை ...
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2
மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 ...
மாற்றிடும் மாற்றிடும்
என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2
வனைந்திடும் வனைந்திடும்
உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2
நிரப்பிடும் நிரப்பிடும் ...