திரிமுதல் கிருபாசனனே சரணம் - Thirimudhal Kirubaasananae Saranam
1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் ...
தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாடவானில் வெள்ளி ஜொலித்திடஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே.
1.தீர்க்கன் வேதவாக்கு ...
துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே
1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது ...
தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ - தென்றல் காற்றே வீசு
யூத ராஜன் ...
Thenikkalin Kootangale - தேனீக்களின் கூட்டங்களே
தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமேதேனீக்களே ...
சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே - 2
தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ - 2
தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி ...
துக்க பாரத்தால் இளைத்து - Thukka Paarathaal Elaithu Lyrics1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக்
கொள்வார் வாராயோ?2. ...
THIRUKARATHAL THANGI ENNAI - திருக்கரத்தால் தாங்கி என்னை
1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த ...
தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார்
சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே ...
This website uses cookies to ensure you get the best experience on our website