தோள் மேல் தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி போனேன் மார்பிலே
அரிதான அன்பே ஆறுதல் ...
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க
நன்றி ...
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் ...