tamil christian keerthanaikal
தேவன் தந்த திருச் சபையே - Devan thantha thiru sabai song lyrics
தேவன் தந்த திருச் சபையேவிசுவாச வாழ்வு தரும் சபையேமலரும் சந்தோஷம் ஒளிரும் ...
காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன்
நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை
நிந்தனைகள் ...
கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி
ஜீவ அப்பமல்லோ ...
கர்த்தரின் பந்தியில் வா - Kartharin panthiyil vaa song lyricsகர்த்தரின் பந்தியில் வா சகோதார
கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
அன்பாய்ச் சொந்த ...
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! ...
Maasilla Deva Puthiran - மாசில்லாத் தேவ புத்திரன்மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ...
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபராபல்லவிஅமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபராசரணங்கள்1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் ...
இன்று இயேசு உயிர்த்ததால்
எக்காள ஓசையால்
வின் மண்ணின் ராஜனானவரை
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
எல்லாரும் மகிழ்வோம்
எல்லாரும் மகிழ்ந்து ...
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ...
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க ...