Tamil christian songs lyrics
இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1. மன்னித்து ...
அதினதின் காலத்தில் - Athinathin Kaalaththil
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் ...
தகப்பனே தந்தையே - Thakappanae Thanthaiyae
தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே
1. எதிரிகள் ...
ஆத்துமாவே நன்றி சொல்லு - Aathumaavae Nantri sollu
ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே - 2 ஆத்துமாவே ...
வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு ...
ஒப்புக் கொடுத்தீர் ஐயா - Oppu kodutheer Ayya song lyrics
ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக
1. எங்களை வாழவைக்க ...
பிரியமானவனே உன் ஆத்துமா - Piriyamanavane Un Athuma song Lyrics
பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் -நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே ...
எத்தனை நன்மைகள் எனக்கு - Eththanai Nanmaigal Enakku song lyrics
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… ...
சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam
பல்லவி
சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி.
அனுபல்லவி
உத்தமஜீவிய வழி காட்டும், ...
ஆரணத் திரித்துவமே - Aarana Thirithuvamae
பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் ...