ஜீவநதியின் ஓரமாய் - Jeeva Nathiyin Ooramaai
1. ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் காணுதுமரண ஆற்றின் கரைதனில் என் கடினப் பயணம் முடியுது
பல்லவி
நித்தியம் ...
கிழக்கத்தி புத்திரர் - Kilakkaththi Puththirar
1. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்தேவ பந்தியில் அமருவார்கள்ஏழை பணக்காரன், கஷ்டம் துயரமுள்ளோர்வந்து ...
நித்திய மோட்சானந்த - Niththiya Motchaanantha
சரணங்கள்
1. நித்திய மோட்சானந்த - மகிமைநினைத்தால் முடியாது - ஆனால்மெத்தச் சுருக்கமதாய் - வேதத்தோடொத்துப் ...
ஊக்கத்தோடே நற்போர் - Ookkaththodae Narpoor
1. ஊக்கத்தோடே நற்போர் புரிஉந்தன் மெய்ப் பெலன் கிறிஸ்துதான்!பிடித்திடவர் ஜீவனும்நித்தியானந்தக் கிரீடமுமாம் ...
தோழரே கொடி காணுது - Tholarae Kodi Kaanuthu
1. தோழரே! கொடி காணுது!பார்த்திடும் மேலே;புதிய சேனை வருது!ஜெயங் கிட்டுது!பல்லவி
திடனாய் நில்லுங்கள், ...
கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் - Karththaril Magilnthiduveer
1. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்சுத்த இதயமுள்ளோரே;நீக்கிடுவீர் திகிலைகர்த்தரில் என்றும் ...
ஜீவ தண்ணீர் குடித்து - Jeeva Thanneer Kudiththu
பல்லவி
ஜீவ தண்ணீர் குடித்து நிதம்சோபிதமாய் வாழ்வோம்சுத்தமான பக்தியுடன் - கர்த்தரில்களிகூர்வோம்
1. ...
சேனையிலே வீரர் நாங்கள் - Seanaiyilae Veerar Naangal
பல்லவி
சேனையிலே வீரர் நாங்கள் - ஓ! ஓ!போர் புரிந்தால் ஜெயம் பெறுவோம்
சரணங்கள்
1. சத்துருக்கள் ...
ஜெயம் பெறுவோம் - Jeyam Pearuvom
பல்லவி
ஜெயம் பெறுவோம் - நாம்ஜெயம் பெறுவோம்!நின்று யுத்தம் செய்தால்ஜெயம் பெறுவோம்
சரணங்கள்
1. யுத்தம் மும்முரம் ...
தேவன் தம் வீரரை - Devan Tham Veerarai
1. தேவன் தம் வீரரைக் காப்பதால்நாம் எப்போதும் முன் செல்வோம்;பாதாள சேனை எதிர்த்தால்அவர் பெலத்தால் ...
This website uses cookies to ensure you get the best experience on our website