உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 ...
உயரமும் உன்னதமுமான - Uyaramum unathamumana song lyrics
உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)சேனைகளின் கர்த்தராகியராஜாவை என் கண்கள் ...
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
உம்மோடு வாழ்வேன் உமக்காக ...
Naan Ummidathil vantha pothellam Lyrics - நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha
நான் உம்மிடத்தில் ...
அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)
என் தேவனே உம் கிருபை பெரிதையா
உம் கைகளில் என்னை வரைந்தீரையா
என்னை உம் பிள்ளையாக ...
Athikaalayil un anbai paaduven Lyrics - அதிகாலையில் உம் அன்பை
Athikaalayil un anbai paaduven - Beryl Natasha
அதிகாலையில் உம் அன்பை ...
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது-2
நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ
1.அன்பெனும் ...
THAYAKAM YENO | Beryl Natasha
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு ...
பக்தருடன் பாடுவேன் -பரம சபை
முக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen
பல்லவி
பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!