Thunai Entrum Yesu Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.M. Vincent Samuel (MPA) – துணை என்றும் இயேசு
துணை என்றும் இயேசு தேவா
உமை நம்பினேன் எமைக் காரும்
தேவ மைந்தா உமை சாருவேன்
1. இருள் யாவும் நீக்கி எம்மில்
அருள் யாவும் தந்தீர் தேவா
கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே
தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே
2. எனக்காக யாவும் செய்யும்
பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர்
அபிஷேகம் பண்ணுவீர் – எந்தன்
கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே
3. அலைபோல பாயும் துன்பம்
கடல் போல் சீறும் காற்றோ
இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே
வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே
4.வழி என்றும் காட்டும் தேவா
விழி என்னில் வைத்த மூவா
தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்
உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்
Thunai Entrum Yesu Song Lyrics, துணை என்றும் இயேசு பாடல் வரிகள்
Thunai Entrum Yesu Lyrics in English
Thunai Entrum Yesu Deva
Umai nambinen Emai Kaarum
Deva Maintha Umai Saaruven
1.Irul Yaavum Neekki Emmil
Arul Yavum Thantheer Deva
Kanivaga Vantheerae Thunaiyaga Nintreerae
Deva Devan Yesuvae Anbu pothumae
2.Enakkaga Yavum Seiyum
Balamulla Devan Neerae Vilakkinai Yettruveer
Abishegam Pannuveer Enthan
Kombu Uyarnthidum Nambum Devanae
3.Alaipola Paayum Thunbam
Kadal pol Seerum Kaattro
Iraiyathae Enteerae Amaithalai Thantheerae
Vaarthai Ontru Sollumae Valla Devanae
4.Vazhi Entrum Kaattum Deva
Vizhi Ennil Vaitha Moova
Thinam Thinam Pothiyum Arul Nitham Kaattidum
Ummaipola Deivaththai Poovil Kaanen Naan
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-16 Beat T-85 G 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Thunai Entrum Yesu Lyrics, written by Dr. M. Vincent Samuel, express faith and devotion.
- The song talks about the comfort and guidance provided by Lord Jesus during hardships.
- It includes four verses highlighting divine support, peace, and daily guidance from God.
- The article provides both Tamil and English versions of the lyrics for accessibility.
- For more Tamil Christian songs, the article offers links to similar lyrics and resources.
Estimated reading time: 2 minutes


