துதிகன மகிமை உமக்கே – Tuthiganam Magimai
துதிகன மகிமை உமக்கே – Tuthiganam Magimai Tamil Christian song lyrics, Written , Tune Composed & Music by Pas Joshua Li.
துதிகன மகிமை உமக்கே
செலுத்திடுவேனே இயேசுவே
எல்லாம் துதிகளுக்குமே நீர் பாத்திரர்
பணிந்திடுவேனே உம்மையே
பரிசுத்தரே 2x
சேனையின் கர்த்தர் நீர்
பரிசுத்தரே தூதர்கள் போற்றிடும்
பரிசுத்தரே
Chorus 1
உலகத்தின் ஒளி நீரே
மகிமையில் நிறைந்தவர் மேன்மையான தெய்வமே
இருள் ஏதும் இல்லாத வெளிச்சத்தின் கர்த்தாவே
மாறிடாதே இயேசையா
உந்தன் புகழை பாட வந்துள்ளேன்
நீரே துதிக்கு பாத்திரர்
சகல ராஜ்ஜியம் உம் முன்னே பணிந்திடுதே
நீரே ராஜாதி ராஜானே
முழங்கால்கள் யாவும் மூடாங்கிடும்
உம் திருப்பாத்ததிலே
இயேசுவே என் ஆண்டவர் என்றும்
நாவுகள் போற்றிடுமே
Chorus 2
கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவர்
ஆராய்ந்து முடியாதவர்
அவர் சொல்லாலே ஆகும்
அவர் கட்டளை இட நிற்கும் நிரந்தரமானவரே
உம்மை நம்பி வந்தேன் இயேசையா
எந்தன் துருகமும் கேடகம் நீர்
எந்தன் காப்பாகமே
எந்தன் கன்மலை நீர்
உம்மை முற்றிலும் நம்பி உள்ளேன்
சுவாசம் எனக்கு நீரல்லோ
என் பாடலும் நீர்தானையா
நீர் ஜீவனை பார்க்கிலும்
மேலானவர்
என் உதடுகள் உம் துதி பாடட்டும்
பரிசுத்தரே பரிசுத்தரே கேருபீன்கள்
வாழ்த்தும் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
சேராபீன்கள் போற்றும்
பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே
வானமும் பூமியும் உம் புகழ் பாடுதே
நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தரே
துதிகன மகிமை உமக்கே song lyrics, Tuthiganam Magimai song lyrics. Tamil songs
Tuthiganam Magimai song lyrics in english
Thuthigana magimai umakkae
Seluthiduvenae yesuvae
Ellam thuthigalakumae
Neer paathirar
Panintiduvenae ummaiyae – Thuthi Ganam Magimai
Parisutharae 2x
Senaiyin karthar neer parisutharae
Thuthargal potridum
Parisutharae
Karthar periyavarum migavum pugazhapadatakkavar
arrainthu mudhiyathavar
Avar sollalae Aagum
Avar kattalaiyida nirkkum
Nirantharamanavarae
Ummai nambi vanthen
Yesaiyaa enthan thurugamum
Kedagam neer
Enthan kaappakamae
Enthan kanmalai neer
Ummai mutrilum nambi ullaen
Swasam enakku neerallo
En padalum neerthanaiyaa
Neer jeevanai paarkilum
Melaanavar
En uthadugal um thuthi paadathum
Parisutharae parisutharae
Thothargal tuthipadum parisutharae
Parisutharae Parisutharae
Kerubeengal vazthum parisutharae
Parisutharae Parisutharae serabeenga
Potridum parisutharae
Parisutharae parisutharae
vanamum bumiyum um pugazh paaduthae
Neer parisutharae
Neer parisutharae
Neer parisutharae
Neer parisutharae