உம் சித்தம் நிறைவேற – Um Sitham Niraivera

Deal Score0
Deal Score0

உம் சித்தம் நிறைவேற – Um Sitham Niraivera is a Tamil christian song from the album of Aatma Naesar(ஆத்ம நேசர்) and sung by Paul Moses.

உம் சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுக்குறேன்
உம் சித்தம் நிறைவேற்றும்

1)என் தாயின் கருவிலே வேர் பிரித்து
என்னை தெரிந்து கொண்டீர்
என்னை வழி நடத்துகிறீர்

2) என் கால்கள் சருகின நேரமெல்லாம்
உம் கிருபையால் என்னை தூக்கி பிடித்தீர்
உம் கிருபையால் என்னை தூக்கி சுமந்தீர்

3) சத்ருவின் மத்தியில் நான் நிற்கும் வேளையில்
எனக்கு சிறகு தந்து உயர பறக்க செய்கிறீர்

உம் சித்தம் நிறைவேற song lyrics, Um Sitham Niraivera song lyrics. Tamil songs

Um Sitham Niraivera song lyrics in English

Um sitham niirai vera oppukodukuren
Um sitham nirai vaetroom – Um Siththam Niraivaera

En thayin karuvilae vaer pirithu
Ennai Therindu kondeer
Ennai vazhi-naduthugeerer

En kalgal sarugina naeramellam”2″
Um kirubaiyal ennai thooki
thookipiditheer : Psalms 94:18
Um kirubaiyal ennai thooki Sumantheer

Sathuruvin mathiyil naan Nirkum velayil”2″
Ennaku siragu thanthu Uyara paraka seigeereer”2″

Um Sitham song Meaning in English

I will submit to your will.
Thy will be done.

separated in my mother’s womb
You have chosen me
You are guiding me

when my foots slips
You lifted me with your grace
You lifted and carried me with your grace.

While I stand in the midst of the enemy,
You give me wings and make me fly high.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo