உம்மோடு இன்றும் என்றும் – Ummodu Indrum Endrum

Deal Score0
Deal Score0

உம்மோடு இன்றும் என்றும் – Ummodu Indrum Endrum Tamil Christian Unnathapaattu song lyrics,Tune and sung by Shirley Rajan.

உம்மோடு இன்றும் என்றும் இருப்பது
எந்தன் வாஞ்சையே
என் இதய ஏக்கமே

உம்மோடு இன்றும் என்றும் இருப்பது
எந்தன் வாஞ்சையே
என்நேசர் ஏசுவே,

கண் இருந்தும் காணாமல், காதிருந்தும் கேளாமல்,
இருதயத்தில் உணராத பேதையாகி போனேனே

உங்க அன்பு மட்டும்
என்னை தேடி வந்தது,
உயிர் தந்தது

அடைக்கபட்ட தோட்டமும் மறைவான நீரூற்றும்,
முத்தரித்த கிணறுமாய் வேலியடைத்து காத்தீரே

என் நேசர் அவர் எந்தன் மணவாளனே,
என்னை கவரந்தவரே

வார்த்தையான தேவனே வாக்குதத்தம் தந்தவரே
உந்தன் முகம் காணவே வாஞ்சை என்னில் தாருமே

என் நேசர் குரல் கேட்டு ஓடி வந்திடுவேன்
என்னை தந்திடுவேன்

உம்மோடு இன்றும் என்றும் song lyrics, Ummodu Indrum Endrum song lyrics.Tamil songs

Ummodu Indrum Endrum song lyrics in English

Ummodu Indrum Endrum Iruppathu
Enthan Vaanjaiyae
En Idhaya Yeakkamae

Ummodu Intrum Entrum Iruppathu
Enthan Vaanjaiyae
En Nesar Yesuvae

Kan Irunthum Kaanamal Kaathirunthum Kealamal
Irudhayaththil Unaratha Peathaiyagi Poneanae

Unga Anbu Mattum Ennai Theadi Vanthathu
Uyir Thanthathu

Adaikkapatta Thottamum Maraivana Neeruttrum
Muththaritha Kinarumaai Veliyadaithu Kaatheerae

En nesar Avar Enthan Manavalanae
Ennai Kavarnthavarae

Vaarthaiyana Devanae Vakkuthaththam Thanthavarae
Unthan Mugam Kaanavae Vaanjai Ennil Thaarumae

En Nesar Kural Krattu Oodi Vanthiduvean
Ennai Thanthiduvean.

Glory to the name of the Lord,

As we read the Song of Solomon, we present to you the song that the Lord gave us in our hearts a song about the love that the bridegroom Jesus had for us, and the love that we have for him about this, we present a song which God gave us “Ummodu Endrum “. To God be the Glory and honour

கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக,

சாலொமோன் எழுதிய உன்னதபாட்டை படித்த போது மணவாளனான இயேசு நம்மீது வைத்த அன்பை பற்றியும், மணவாட்டியான சபையாகிய நாம் நேசராகிய இயேசு மீது கொண்ட அன்பையும் குறித்து பாடலை ஆண்டவர் எங்கள் மனதில் தந்ததை உங்கள் முன் “உம்மோடு என்றும்” என்ற பாடலாக சமர்பிக்கிறோம்…கர்த்தருக்கே மகிமையும் மாட்சிமையும் உண்டாவதாக

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo