Unakkoru Nanban Illai Lyrics – உனக்கொரு நண்பன் இல்லை
Unakkoru Nanban Illai Tamil Christian Song Lyrics, Written and Sung by Freddy Joseph – உனக்கொரு நண்பன் இல்லை
உனக்கொரு நண்பன் இல்லையென்று
ஏங்குகின்றாயோ இப்பூவிலே
1. அன்னையைப் போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திருப்பார்
நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே
2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடமாட்டார்
உம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்
உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
அரவணைக்க ஒரு தகப்பனுண்டு
Unakkoru Nanban Illai Song Lyrics, உனக்கொரு நண்பன் இல்லை பாடல் வரிகள்
Unakkoru Nanban Illai Lyrics in English
Unakkoru Nanban Illaiyentru
Yengukintrayo Ippovilae
1.Annaiyai pola Aatharippaar
Allum Pagalum Kaathiruppaar
Nee kirubaiyil Vaazha Vazhi Vaguthaar
Soramal Entrum Vaalnthidavae
2.Thagappanum Thaayum Kaivittaalum
Devan Unnai Kaividamattaar
Um selvam Pola Aatharippaar
Kanmanipola Unnai Paathukappaar
Unakkoru Nanban Yesuvundu
Aravanaikka Oru Thagappanundu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Bro. ஃப்ரெடி ஜோசப்
R-Waltz T-135 G 3/4
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Unakkoru Nanban Illai’ written and sung by Freddy Joseph.
- It discusses the themes of divine support and friendship found in the lyrics.
- The lyrics emphasize that God will always be there for you, even when family cannot.
- The article also includes the English transliteration of the lyrics for better understanding.
Estimated reading time: 2 minutes


