உருவாக்கும் தெய்வம் – Uruvakkum Deivam
உருவாக்கும் தெய்வம் – Uruvakkum Deivam Taml chistian song Lyrics,Tune & Sung by Pr. T Micheal. El – Shaddai Ministries
உடைக்கும் மனிதர்கள்
என்னை சுழ நின்றாலும் -2
உருவாக்கும் தெய்வம்
என்னை உயர்த்தி வைத்தாரே -2
உம்மை நான்
ஏன் மறந்தேன்
உம்மை விட்டு நான்
ஏன் பிரிந்தேன் -2
தள்ளப்பட்ட கல்லாக
ஒதுங்கி கிடந்தேனே -2
ஆனாலும் எடுத்தீரே
மூலைக்கல்லாக -2 – உம்மை நான்
கர்ப்பத்தின் கருவரையில்
தெரிந்து கொண்டீரே -2
காணாமல் போன என்னை தேடி வந்தீரே – 2 – உம்மை நான்
உம்மை நான் மறப்பதில்லை
உம்மை விட்டு நான் பிரிவதில்லை -2
உருவாக்கும் தெய்வம் song lyrics, Uruvakkum Deivam song lyrics. Tamil songs
Uruvakkum Deivam song lyrics in English
Udaikkum Manithargal
Ennai Soozha Nintralum -2
Uruvakkum Deivam
Ennai Uyarthivaitharae -2
Ummai naan Yean Maranthean
Ummai Vittu Naan Yean pirnthean -2
Thallapatta Kallaga
Othungi Kidanthanae -2
Aanalum Edutheerae
Moolaikallaga -2- Ummai naan
Karpaththin Karuvaraiyil
Theirnthu Kondeerae -2
Kaanamal pona Ennai Theadi Vantheerae -2- Ummai Naan
Ummai Naan Marapapthillai
Ummai Vittu Naan Pirivathillai -2