Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம்
வேதம் எனக்கு ஆகாராமம்
தினமும் ருசித்திடுவேன்
ஜெபம் செய்வது பெலனாம்
தினமும் ஜெபித்திடுவேன்
இயேசுவின் சத்தம் கேட்டேன்
கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன்
இயேசுவோடு பேசிடுவேன்
அவர் பேச மழிந்திடுவேன்
Vedham Enakku Aagaraamaam
Dhinamum Rusithiduvean
Jebam seivathu Belanaamam
Dhinamum Jebithiduvean
Yesuvin satham kettean
kealpadinthu vazhnthiduvean
Yesuvodu pesiduvean
Avar Pesa Mazhinthiduvean