
இயேசுவின் இன்ப நாமத்தை – Yesuvin Inba Naamaththai Lyrics
இயேசுவின் இன்ப நாமத்தை – Yesuvin Inba Naamaththai Lyrics
1.இயேசுவின் இன்ப நாமத்தை
எல்லாரும் போற்றுங்கள்,
விண்ணோர்கள் போல அவரை,
“நீர் வாழ்க!” என்னுங்கள்.
2.பிசாசினின்று மாந்தரை
மீட்டோரைப் போற்றுங்கள்,
ஒப்பற்ற நேசர் அவரை,
“நீர் வாழ்க!” என்னுங்கள்.
3.எல்லாரும் அருள்நாதரை
மகிழ்ந்து போற்றுங்கள்;
ஜீவாதிபதி அவரை,
“நீர் வாழ்க!” என்னுங்கள்.
4. நாம் விண்ணில் சேரும்பொழுது
ஓயாமல் போற்றுவோம்;
நம் மீட்பர் பாதம் பணிந்து;
“நீர் வாழ்க!” என்னுவோம்.
Yesuvin Inba Naamaththai Lyrics in English
1.Yesuvin Inba Naamaththai
Ellorum Pottrungal
Vinnorkal Pola Avarai
Neer Vaalka Ennungal
2.Pisasinintru Maantharai
Meettorai Pottrungal
Oppattra Neasar Avarai
Neer Vaalka Ennungal
3.Ellarum Arul Naatharai
Magilnthu Pottrungal
Jeevathipathi Avarai
Neer Vaalka Ennungal
4.Naam Vinnil Searumpoluthu
Ooyaamal Pottruvom
Nam Meetpar Paatham Paninthu
Neer Vaalka Ennungal