
என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்
கொடுக்கின்றேன் நான்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
பண்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்
அன்பரே உம்பாதம் தந்தேன்
பரிசுத்தமான ஆலயம் மாற்றி
என்னை நிரப்பும்
நீரன்றி என்னால் இப்பாவ உலகில்
ஏதும் நான் செய்திட இயலேன்
காப்பீரே உம் செட்டையின் கீழ்
வழுவாது என்னை நிறுத்தி