திவ்ய மைந்தன் பிறந்தீரே – Dhivya Mainthan Pirantheerae Lyrics

Deal Score0
Deal Score0

திவ்ய மைந்தன் பிறந்தீரே – Dhivya Mainthan Pirantheerae Lyrics

1.திவ்ய மைந்தன் பிறந்தீரே,
கன்னிமாதின் பாலகா;
நீச கோலம் எடுத்தீரே,
மனுக்குல மீட்பரே .

2.பாவ மாந்தர் மீட்புக்காக
வான மேன்மை வெறுத்தீர்;
நேச நாதா தாழ்மையாக
மண்ணில் தோன்றி ஜென்மித்தீர்.

3. லோக ராஜா, வாழ்க! வாழ்க!
செங்கோல் தாங்கும் அரசே!
பூமியெங்கும் ஆள்க! ஆள்க!
சாந்த ப்ரபு யேசுவே!

4.தேவரீரின் ராஜ்யபாரம்
நித்ய காலமுள்ளது;
சர்வ லோக அதிகாரம்
என்றும் நீங்கமாட்டாது.

5.வல்ல தேவனைப் பணிந்து
ஏக வாக்காய்ப் போற்றுவோம்,
நித்திய பிதாவை என்றும்
பக்தியை வணங்குவோம்.

6.ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தா
ஞானத்துக் கெட்டாதவர்!
ஸ்தோத்திரம் ராஜாதி ராஜா
ஆதியந்தமற்றவர்!

Dhivya Mainthan Pirantheerae Lyrics in English

1.Dhivya Mainthan Pirantheerae
Kannimaathin Paalagar
Neesa Kolam Eduththeerae
Manukula Meetparae

2.Paava Maanthar Meetpukaga
Vaana Meanmai Veruththeer
Neasa Naatha Thaazhmaiyaga
Mannil Thontri Jenmiththeer

3.Loga Raaja Vaalka Vaalka
Senkoal Thaangum Arase
Boomi Engum Aalka Aalka
Saantha Pirapu Yesuvae

4.Devareerin Raajyapaaram
Nithya Kalamullathu
Sarva Loga Athikaaram
Entrum Neengamaattathu

5.Valla Devanai Paninthu
Yeaga Vaakkaai Pottruvom
Niththiya Pithavai Entrum
Bakthiyaai Vananguvom

6.Sthosthiram Karthathi Kartha
Gnanathuku Ettathavar
Sthosthiram Raajathi Raaja
Aathiyanthamattravar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo