நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae

Deal Score0
Deal Score0

நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae

E MAJOR | RHYTHM 3/4

நினைத்தவரே நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
அழைத்தவரே அணைத்தவரே
உம் அன்பாலே இழுத்தவரே

நினைத்தவரே என்னில் நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
அழைத்தவரே என்னை அணைத்தவரே
உம் அன்பாலே இழுத்தவரே

பல்லவி:

1. உம் கிருபையினால் என்னை மீட்டுக்கொண்டீர்
உம் கரங்களினால் என்னை உருவாக்கினீர்
மகிமையினால் என்னை முடிசூட்டினீர் 2
ஆளுகை எனக்கு தந்தீர் 2

அனுபல்லவி:

யெகோ…வா ஜக்கார் 3
என்னை நினைத்தவர் நீர்தானையா 2

2. எனக்காக சிலுவையை ஏற்றுக்கொண்டீர்
என் பாவங்கள் யாவையும் சுமந்துகொண்டீர் 2
உம் வருகையில் என்னை நினைத்தருள்வீர் 2
என்னை மறவாமல் அழைத்துச் செல்வீர் 2

யெகோ…வா ஜக்கார் 3
என்னை நினைத்தவர் நீர்தானையா 2

நினைத்தவரே நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே

யெகோ…வா ஜக்கார் 3
என்னை நினைத்தவர் நீர்தானையா

யெகோ…வா ஜக்கார் 3
என் சிறுமையை நினைத்தீர் ஐயா
என் தனிமையை நினைத்தீர் ஐயா
என் வெறுமையை நினைத்தீர் ஐயா
என்னை மறவாமல் நினைத்தீர் ஐயா

Ninaithavarae Nilaithavarae song lyrics in english

Ninaithavarae Nilaithavarae
En Ninaivaaga Iruppavarae

Azhaithavarae Ennai Anaithavarae (Um)
Anbaalae Izhuthavarae

1. Um Kirubaiyinaal Ennai Meetukkondeer
Um Karangalinaal Ennai Uruvaakkineer
Magimaiyinaal Ennai Mudisoottineer
Aalugai Enakku Thantheer (Um)

Yehovah Zakar (3)
Ennai Ninaithavar Neerthanaiyaa

2. Enakkaga Siluvaiyai Etrukkondeer
En Paavangal Yaavaiyum Sumanthukondeer
Um Varugaiyil Ennai Ninaitharulveer
Ennai Maravaamal Azhaithu Selveer

Yehovah Zakar (3)
Ennai Ninaithavar Neerthanaiyaa

Yehovah Zakar (3)
En Sirumaiyai Ninaitheeraiyaa
En Verumaiyai Ninaitheeraiyaa
En Thanimaiyai Ninaitheeraiyaa
Ennai Maravaamal Ninaitheeraiyaa

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo