அக்கினி வருஷிக்க பண்ணுமே – Akkini Varushika Pannumae

Deal Score+4
Deal Score+4

அக்கினி வருஷிக்க பண்ணுமே – Akkini Varushika Pannumae

Lyrics
அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே (2)

அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2) – அக்கினி

பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2)
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2) – அக்கினி

பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2) – அக்கினி

பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2)
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2) – அக்கினி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo