அடங்காத நாவு தீதே அதை – Adankathae Naavu Theethae Athai

Deal Score0
Deal Score0

அடங்காத நாவு தீதே அதை – Adankathae Naavu Theethae Athai

பல்லவி

அடங்காத நாவு; தீதே அதை
ஆட்கொள்ளவே பார் இப்போதே; சற்றும்

சரணங்கள்

1.உடலதில் அது சிறு அவயம் ஆயினும்
சட சடெனவே எழுந்தாடும்;-தீராச்
சல்லியம் மூட்டிச் சண்டை போடும், சற்றும் – அடங்

2.மூர்க்க அசுவமது சூட்ச கலினமதால்
ஈர்க்கம் மடங்கி அடங்கிடுமே;-அதை
இயற்றும் வழியில் உடன்படுமே, சற்றும் – அடங்

3.தேட அரிய கப்பல் சிறிய சுக்கான் ஒன்றால்
ஓட விடப்படுமே நேராய்-நாவோ
உற்றிணங்காது நற் சீராய், சற்றும் – அடங்

4.மூட்டும் அற்ப நெருப்பு தோற்றி எத்தனை பெரும்
காட்டைக் கொளுத்தும் அறிவாயே;-அந்நேர்
கண்டறி குறுநாவும் தீயே, சற்றும் – அடங்

Adankathae Naavu Theethae Athai song lyrics in English

Adankathae Naavu Theethae Athai
Aatkollavae Paar Ippothae Sattrum

1.Udalathil Athu Siru Avayam Aayinum
Sada Sadenavae Elunthaadum Theeraa
Salliyam Mootti Sandai Podum Sattum

2.Moorkka Asuvamathu Sootcha Salinamathaal
Eerkkam Madangi Adangidumae Athai
Eyattrum Vazhiyil Udanpadumae Sattum

3.Theada Ariya Kappal Siriya Sukkaan Ontraal
Ooda Vidapadumae Nearaai Naavo
Uttrunangathu Nar Seeraai Sattum

4.Moottum Arpa Neruppu Thottri Eththanai Perum
Kaattai Koluththum Arivayae Annear
Kandari Kurunaavum Theeyae Sattum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo