அடைக்கலப்பட்டணம் என் இயேசுவே – Adaikalapattanam En Yesuvae
அடைக்கலப்பட்டணம் என் இயேசுவே – Adaikalapattanam En Yesuvae
அடைக்கலப்பட்டணம் என் இயேசுவே – என்
ஜீவனை காத்துக்கொள்ள தஞ்சமடைந்தேன்
1.உலகம் என்னை வெறுத்தப்போது அரவணைத்தீர் – என்
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
தொலைந்த வாழ்க்கையை மீட்டுத்தந்தீரே
சாம்பலை சிங்காரமாய் மாற்றினீரே
2.சத்துருவின் சோதனையில் அரணானீரே –
என்னை அதிசயமாய் உயர்த்திவைத்தீர்
துன்பத்தின் பாதையில் துணையானீரே – என்
துக்கத்தை சந்தோசமாய் மாற்றினீரே
Adaikalapattanam En Yesuvae song lyrics in English
Adaikalapattanam En Yesuvae En
Jeevanai Kaaththukolla Thanjamadainthen
1.Ulagam Ennai Verutha Pothu Aravanaitheer – En
Uyirulla Nanellaam Ummai Uyarthuvean
Tholaintha Vaalkkaiyai Meettuthantheerae
Saambalai Singaaramaai Maattrineerae
2.Saththuruvin Sothanaiyil Arananeerae
Ennai Athisayamaai Uyarththivaiththeer
Thunbaththin Paathaiyil Meettuthantheerae
Thukkaththai Santhosamaai Maattrineerae