அன்பே பிரலாபம் அகற்றும் -Anbae Piralapam Agattrum
அன்பே பிரலாபம் அகற்றும் -Anbae Piralapam Agattrum
பல்லவி
அன்பே, ‘பிர லாபம் அகற்றும், என் அன்பனே,
சரணங்கள்
1.இந்த வேளை வந்து நிர்ப் பந்தம் தீரும், ஐயா,
சொந்தம் என் ஏசு தேவா, நிந்தை துயரம் நீக்கி,
2.மெத்தவும் பவம் செய்தேன், சத்திய மறந்து முற்றும்;
இத்தரையை நாடி, உன் சத்துருவானேன், ஐயா,
3.நோயால் வருந்தி யானும் தீயாய் எரிகின்றேனே,
நேயா, கிறிஸ்து வெனும் தூயா, என தேசுவே,
4.துன்பம் துயரம் நீக்கி இன்பம் அளியும், ஐயா,
‘உம்பர் ஒ ளியே, எந்தன் தம்பிரா,ஏசுநாதா
Anbae Piralapam Agattrum song lyrics in English
Anbae Piralapam Agattrum En Anbanae
1.Intha Vealai Vanthu Nirpantham Theerum Aiya
Sontham En Yesu Devaa Ninthai Thuyaram Neekki
2.Meththavum Pavam Seithean Saththiya Maranthu Muttrum
Iththaraiyai Naadi Un Saththuruvanean
3.Noyaal Varunthi Yaanum Theeyaai Erikintreanae
Neaya Kiristhuvenum Thooya Enatheasuvae
4.Thunbam Thuyaram Neekki Inbam Aliyum Aiya
Umbae Ooliyae Enthan Thambiraa Yesu Naatha