அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics

Deal Score0
Deal Score0

அருளும் நீ பொருளும் நீயே
Arulum nee porulum neeyae

ஆதியான சர்வேச குமாரா
Aadiyana Sarvesa kumaaraa
ஜோதியான திரு……… (அரு)
Jodi…..yaana…Thiru……..

(1)
ஞானமென்னும் மூல பொருளே
Gnana..mennum..moola..Porulae
தாரகம் யாது …….. நீ சோல்
Tharagam. Yaadu..Nee..sol
ஞானமென்னும் மூல பொருளே
Gnana..mennum..moola..Porulae
தாரகம் யாது ……..
Tharagam. Yaadu..
பாலனாய் புல்லணயீலே
Paalaa ..naai ..Pullana..yeelae
பள்ளி கொண்ட பாலா…….(அரு)
Palli..Konda…Paa..laa…..(Arulum)

(2)
ஆதியே அனாதி ஜொதியே
Aadiyae…Anaadi …Jodiyae
தேவ சொரூபீ மாசில்
Deva Soroobi….Maasil
ஆதியே அனாதி ஜொதியே
Aadiyae…Anaadi …Jodiyae
தேவ சொரூபீ
Deva Soroobi….
அன்னை மரியில் அமர்ந்த தூயா
Annai..Mariyil ..Amarnda Thooyaa
ஆனந்தமே சொருபா………(அரு)
Aanandamae …Soruba…(Arulum)

(3)
முற்றும்…..ஏழையாய்
Muttrum..Ye zha yaai.
முன்னணயில்
Mun na na yil
உற்ற…..நாதனே……நாதா
Ut tra…Naadanae..Naa..daa..
முற்றும் ஏழையாய்
Muttrum.. Ye zha yaai.
முன்னணயில்
Mun na na yil
உற்ற…..நாதனே
Ut tra…Naadanae
மற்றவர் எனக்காய் மறி என்று
Matravar.. Yenakkai…Mari..yendru
பற்றினேன் உன் பாதம்……..(அரு)
Patrinen…Vun..Paadam..(Arulum)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo