
அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae
அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae
அற்புதர் இயேசுவே
அற்புதர் இயேசுவே
அற்புதர் இயேசுவே அற்புதர்
( 1 )
தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர்
கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர்
காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர்
இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர்
(2)
நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே
விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரே
லாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்
மரித்தவன் வெளியே வந்தான் அழுகை மாறிற்றே
(3)
திமிர்வாதகாரன் கொடிய வேதனைப் படுகிறான்
ஒரு வார்த்தை நீர் செல்லம், செயஸ்தமாவானே
விசுவாசத்தால் அவன் வியாதி மாறிற்றே
அற்புதர் இயசு இன்றும் உயிரொடிருக்கிறார்
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே