அலங்கரியும் தேவா அலங்கரியும் – Alangariyum Dheva Alangariyum

Deal Score0
Deal Score0

அலங்கரியும் தேவா அலங்கரியும் – Alangariyum Dheva Alangariyum

அலங்கரியும் தேவா அலங்கரியும்
உம் முக சாயலை அலங்கரியும்
உருமாற்றம் தேவா அலங்கரியும்
உம் திரு வார்த்தையை

தேவைகள் என்னை நெருக்கும் பொழுதும்
தேவா உம் கிருபை எனக்கு போதும்
என்னோடு கூட இருப்பவரே
இம்மானுவேலரே எபநேசரே

வியாதிகள் என்னை மேற்கொள்ளும் நேரம்
விண்ணனே ஒரு சொல் என்னோடு பேசும்
என் சுகவீனம் பறந்திடுமே
சுதனே உம்மோடு அகமகிழ்வெண்

Alangariyum Dheva Alangariyum song lyrics in English

Alangariyum Dheva Alangariyum
Um muga Saayalai Alangariyum
Urumaatrum Dheva Urumaatrum
Um Thiru Vaarthayai Urumaatrum

Thevaigal ennai nerukkum pozhuthum (Daily)
Dheva um kirubai enaku podhum
Ennodu kooda irupavarae
Immanuvelare Ebenezerae

Viyathigal ennai merkollum neram
Vinnane oru Sol ennodu pesum
En sugaveenam parandhidumae
Sudhane ummodu agamagizhvaen

“Why are you in despair, O my soul? And why are you restless and disturbed within me? Hope in God and wait expectantly for Him, for I shall again praise Him, The help of my countenance and my God.”
‭‭Psalms‬ ‭43‬:‭5‬ ‭

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.”
‭‭சங்கீதம்‬ ‭43‬:‭5‬ ‭

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo