அழகான இயேசுவே – Azhagana Yesuve
அழகான இயேசுவே – Azhagana Yesuve
அழகான இயேசுவே இயேசுவே இயேசுவே
எனை உம் கண்கள் கண்டதே
இயேசுவே -2
இயேசுவே இயேசுவே – 2
எந்தன் இயேசுவே
எல்லாராலும் ஒதுக்கப்பட்டேனே
மனிதர்களால் நான் வெறுக்கப்பட்டேனே-2
நீரே எந்தன் கன்மலையே
நீரே எந்தன் வெளிச்சமே -2
இயேசுவே இயேசுவே – 2
எந்தன் இயேசுவே
கலங்கின நேரத்தில் கண்ணீர் துடைத்திரே
கண்மனிப்போல என்னை காத்துக்கொண்டிரே -2
நீரே எந்தன் கன்மலையே
நீரே எந்தன் வெளிச்சமே -2
இயேசுவே இயேசுவே – 2
எந்தன் இயேசுவே
உடைந்து போன என்னை தேடி வந்திரே
புதிய கிருபையால் உயர்த்தி வைத்திரே -2
நீரே எந்தன் கன்மலையே
நீரே எந்தன் வெளிச்சமே -2
இயேசுவே இயேசுவே – 2
எந்தன் இயேசுவே
அழகான இயேசுவே இயேசுவே இயேசுவே
எனை உம் கண்கள் கண்டதே
இயேசுவே -4