அழியும் ஜனத்தை நினைக்கின்றேன் – Aliyum Janathai Ninaikirean

Deal Score0
Deal Score0

அழியும் ஜனத்தை நினைக்கின்றேன் – Aliyum Janathai Ninaikirean

அழியும் ஜனத்தை நினைக்கின்றேன்
ஆண்டவா அழுகின்றேன்
ஆண்டவா இரக்கமாயிரும் – என் தேசம் மேல்
ஆண்டவா இரக்கமாயிரும்

1.ஆற்றுவோரும் கொஞ்சமே
தேற்றுவோரும் கொஞ்சமே
ஆற்றுவோரும் அதிகம் வேண்டுமே – என் தேவா
தேற்றுவோரும் அதிகம் வேண்டுமே

2.அறுவடையோ அதிகமே
ஆட்களோ கொஞ்சமே
அறுவடைக்கு ஆட்கள் வேண்டுமே – என் தேவா
தேசம் எங்கும் செல்ல வேண்டுமே

3.கொடுப்போரும் கொஞ்சமே
ஜெபிப்போரும் கொஞ்சமே
கொடுப்போரும் அதிகம் வேண்டுமே – என் தேவா
ஜெபிப்போரும் அதிகம் வேண்டுமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo