அவர் காற்றையும் – Avar Kaattraiyum
அவர் காற்றையும் கடலையும்
அதட்டிட வல்லவர்
நாம் வாழ்க்கையில் மாற்றத்தை
உருவாக்க சிறந்தவர் – (2)
அல்லேலூயா அல்லேலூயா
என்று அவரை நாம் போற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
என்று அவரை நாம் துதிப்போம் – (2)
1.உள்ளனதை அவமாக்கவே
இல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் – (2)
விலையேறப்பெற்ற உம் கிருபையினால்
இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2)
– அல்லேலூயா
2.பலம் உள்ளதை கண்ணோக்கமல்
பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் – (2)
விலையேறப்பெற்ற உம் கிருபையினால்
இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2)
– அல்லேலூயா
3.ஆகாதென்று தள்ளின கல்
உம் ராஜ்ஜியம் கட்ட தெரிந்து கொண்டீர் – (2)
விலையேறப்பெற்ற உம் கிருபையினால்
இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2)
– அல்லேலூயா