ஆபிரகாமை தெரிந்தெடுத்து – Abirahamai Thearintheduthu

Deal Score0
Deal Score0

ஆபிரகாமை தெரிந்தெடுத்து – Abirahamai Thearintheduthu

ஆபிரகாமை தெரிந்தெடுத்து
வாக்குத்தத்தம் கொடுத்தீரே
சொன்னதெல்லாம் செஞ்சு முடிச்சு
நண்பனாக மாற்றினீரே (2)

உம்மை போல நல்லவரை
பூமியிலே பாத்ததில்லை
ஜீவனையே எனக்கு தந்து
மீட்டுக்கொண்டீர் சிலுவையிலே (2)

பசியோ நிர்வாணமோ பட்டயமோ
நாசமோசமோ உபாத்திரவமோ வியாகுலமோ
பிரிப்பவன் யார் என்னை பிரிப்பவன் யார்
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார் (2)

1. எகிப்தில் என்னை கரம் பிடிச்சு
செங்கடலில்(கர்த்தர் என்னை) நடத்தினீரே
கண்னை சுதந்தரிக்க கர்த்தர்
என்னை நடத்தினீரே (2) – (உம்மை போல)

2. மனிதனாக உலகில் வந்து
புதிய பாதை காட்டினீரே
மறுதலித்த என்னையும்
சாட்சியாக நிறுத்தினீரே (2) – (உம்மை போல)

Abirahamai Thearintheduthu song lyrics in English

Abirahamai Thearintheduthu
Vakkuthaththam Kodutheerae
Sonnathellaam Senju Mudichu
Nanbanaga Maattrineerae

Ummai Pola Nallavarai
Boomiyil Paathathillai
Jeevanaiyae Enakku Thanthu
Meetkondeer siluvaiyilae -2

Pasiyo Nirvaanamo Pattayamo
Naasamosamo Ubaththiravamo Viyagulamo
Pirippavan Yaar Ennai Pirippavan Yaar
Um Anbia Vittu Ennai pirippavan Yaar

1.Ekipththil Ennai Karam Pidichu
Sengkadalil (Karthar Ennai) Nadathineerae
Kannai Suthantharikka Karthar
Ennai Nadathineerae

2.Manithanaaga Ulagil Vanthu
Puthiya Paathai Kaattineerae
Maruthalitha Ennaiyum
Saatchiyaga Niruthineerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo