ஆமென் அல்லேலூயா மகத்துவ – Amen Alleluya Magathuva
ஆமென் அல்லேலூயா மகத்துவ – Amen Alleluya Magathuva
பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்தஸ்தோத்திரா
அனுபல்லவி
ஆம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே
சரணங்கள்
1.வெற்றிக் கொண்டார்ப் பரித்து -கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, -முறித்து;
‘பத்ராசனக் கிறிஸ்து -மரித்துப்
பாடுபட்டுத் தரித்து, முடித்தார்.
2. வேதம் நிறைவேற்றி, மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, -பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, -கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்-
3.சாவின் கூர் ஒடிந்து, -மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, -விழுந்து,
ஜீவனே விடிந்து, -தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது.
4. தேவக் கோபத் தீர்ந்து, -அலகையின்
தீமை எலாஞ் சோர்ந்து, -முடிந்தது;
ஆவலுடன்சேர்ந்து பணிந்துகொண்
டாடும், கனி கூர்ந்து மகிழ்ந்து.
Amen Alleluya Magathuva song lyrics in English
Amen Alleluya Magathuva Thamparaparaa
Amen Alleluya Jeyam Jeyam Aanantha Sthosthiraa
Aam Anaathi Thanthaar Vanthaar
Iranthuyir Elunthaarae Unnathamae
1.Vettri Kondaar Pariththu Kodum
Veadhaalaththai Sangariththu Muriththu
Bathraasanai Kiristhu Mariththu
Paadu Pattu Thariththu Mudiththaar
2.Vedham Niraivettri Mei Thottri
Meettu Karaiyeattri Poi Maattri
Paavikalai Theattri Kondaattri
Bathraasanai Theattri Vaazhviththaar
3.Saavin Koor Odinthu Madinthu
Thaduppu Suvar Idinthu Vilunthu
Jeevanae Vidinthu Devaalaya
Thirai Erandaai Kilinthu Olinthathu
4.Deva Kobam Theernthu Alagaiyin
Theemai Elam Sornthu Mudinthathu
Aavaludan Searnthu Paninthu kondadum
Kani Koornthu Magilnthu