ஆற்றிக் கொள்ளுவோம் மனத்தை – Aattri kolluvom Manaththai

Deal Score0
Deal Score0

ஆற்றிக் கொள்ளுவோம் மனத்தை – Aattri kolluvom Manaththai

பல்லவி

ஆற்றிக்கொள்ளுவோம் மனத்தை; கிறிஸ்துவினால்
தேற்றிக் கொள்ளுவோம் மனத்தை.

அனுபல்லவி

சாற்றரிதான பரன் தோற்ற முடிவில்லானைப்
போற்றிப் பணிந்து துதித் தேத்தித் திருவருளால்

சரணங்கள்

1.எண்ணம் கவலைகள் உண்டாம்;- மரித்தோர்க்காக
ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்;
கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக்
கலங்கி அழுவதும் உண்டாம்;
அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்; நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு

2.யேசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்
தெழுந்து புறப்படுவார்கள்;
மாசற்ற தேவன் அவர்கள்-உடனிருக்க
மகிமை பெற்றிருப்பார்கள்;
பேச வேண்டுமோ? யேசு ராஜன் சமூகமதில்
நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ

3.நித்திய பிதா அவரே;-ஆரோக்கியம் அருள்
நீதிச் சூரியன் அவரே;
சத்தியம் வழி அவரே;-எண்ணம், கவலை,
சஞ்சலம் தீர்ப்போர் அவரே;
புத்தியில் உணர்ந்து, தேவ பக்தியுடன் ஜெபம் செய்து, முக்தியை அடைய மனச் சுத்தி செய்தே அன்பினாலே

Aattri kolluvom Manaththai song lyrics in english

Aattri kolluvom Manaththai Kiristhuvinaal
Theattri Kolluvom Manaththai

Saattrarithana Parana Thottra Mudivillanai
Pottri Paninthu Thuthi Theaththi Thiruvarulaal

1.Ennam Kavalaigal Undaam Marithoarkkaga
Yeakkam Perumoochum undaam
Kanneer Sorivathum Undaam Thuyaram Minji
Kalangi Aluvathum Undaam
Annal Kiristhuvum Mun Enni Kanneer Vittar
Nanni Avarai Jebam Panni Thuyarai Vittu

2.Yesuvai Pattrina Peargal Marithum Uyir
Thealunthu Purapaduvaargal
Maasattra Devan Avargal Udanirukka
Magimai Pettriruppaargal
Peasa Veandumo Yesu Raajan Samoogamathil
Neasamudan Entraikkum Vaasam Seivaargal

3.Niththiya Pitha Avarae Aarokkiyam Arul
Neethi Sooriyan avarae
Saththiyam Vazhi avarae Ennam Kavalai
Sanjalam Theerpoar Avarae
Puththiyil Unarnthu Deva Bakthiyudan Jebam Seithu
Mukthiyai Adaiya Mana SUththi Seithae Anbinalae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo