ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai
ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai
ஆஹா ஓஹோ என்ன வாசனை
ஆமாம் ரொம்ப நல்ல வாசனை
ஜீவ வாசனை அது தூய வாசனை
இயேசப்பாவின் பரலோக வாசனை
ஆஹா ஓஹோ என்ன வாசனை
ஆமாம் ரொம்ப நல்ல வாசனை
நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்
சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1. பொய் பேசினால் அது கெட்ட வாசனை
உண்மை பேசினால் பரலோக வாசனை
சண்டை போடுதல் அது அது கெட்ட வாசனை
அன்பாய் இருப்பாது பரிசுத்த வாசனை
ஜீவ வாசனை அது தூய வாசனை
இயேசப்பாவின் பரலோக வாசனை
ஆஹா ஓஹோ என்ன வாசனை
ஆமாம் ரொம்ப நல்ல வாசனை
2. பாவம் செய்வது அது கெட்ட வாசனை
பரிசுத்த வாழ்வு பரலோக வாசனை
நரகம் சேர்த்திடும் கெட்ட வாசனை
பரலோகம் சேர்த்திடும் பரிசுத்த வாசனை
ஜீவ வாசனை அது தூய வாசனை
இயேசப்பாவின் பரலோக வாசனை