இதயத்தை உம்மிடம் தந்து – Idhayathai Ummidam Thanthu
இதயத்தை உம்மிடம் தந்து – Idhayathai Ummidam Thanthu
இதயத்தை உம்மிடம் தந்து
இருகரம் நான் என்றும் உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2
ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா
உயர்த்துவதே என் மேன்மை ஐயா
ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம்
1.அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்து
உந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையா
என்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று
மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா-2 – ஆராதிப்பதே
2.முழு இதயத்தோடு உம்மை துதிக்க
முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்த
தாயின் கருவில் என்னை தெரிந்தீரையா-2
வில்லை ஏறப்பெற்ற உந்தன் ரத்தத்தால் கழுவி என்னை
உம் சேவை செய்ய என்னை அழைத்தீரையா -2 – ஆராதிப்பதே