இதோ மனிதர்கள் மத்தியில் – Itho manithargal mathiyil song lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)
உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே எங்கள்
மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்