இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE
Lyrics:
இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே
ஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையே
துளியும் இல்ல இல்ல என்வாழ்விலே
வேதனை வீணான பயமுமில்லையே
துதிப்பேன் என்றும் உம்நாமத்தை
நம்புவேன் என்றும் உம்வார்த்தையை
இயேசென்னும் நாமம் ஒன்றே ஒன்றே
எந்தன் வாழ்வில் எல்லாம் எல்லாம்
மார்பில் சாய்ந்திளைப்பாறுவேன்
மறப்பேன் எந்தன் கவலையெல்லாம்
விரும்பிய அனைத்தும் கிடைக்கவில்லை
விருப்பமோ என்னில் குறையவில்லை
திருப்தியாக்கிடும் தேவன் உண்டே
திகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான்
ஒளிவரும் நேரம் நெருங்கிடுதே
ஒருவரும் தடுத்திட முடியாதே
ஒருபோதும் அழியா வார்த்தையுண்டு
ஒருவரும் தடுத்திட முடியாதே.
Iniyum IllaI Illa En Vaazhvilae
Yealanam Yeamattram Yethumillayae
Thuliyum Illa Illa En Vaazhvilae
Vedhanai Veenana Bayamumillaye
Thuthipean Entrum UmNaamathai
Nambuvean entrum umVaarthaiyai
Yeasennum Naamam Ontrae Ontrae
Enthan Vazhivil ellam ellam
Marbil Saainthu Ilaipaaruvean
Marapean enthan kavalayellam
Virumbiya ananithum kidaikavillai
virupamo ennil kurayavilla
thirupthiyakividum devan unde
Thikaithida maatean orupothum naan
Oli varum nearam nerungiduthae
Oruvarum thaduthida mudiyathe
Orupothum azhiya vaarthai undu
oruvarum thaduthida mudiyathe