இன்னும் இன்னும் உங்க கிருபை
இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2
உங்க கிருபை இல்லன்னா
நான் தோற்று போயிருப்பேன்
உங்க கிருபை இல்லன்னா
நான் செத்து போயிருப்பேன்
கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை-2
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்
1.என்னோட Plan எல்லாம்
உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சி
என்னோட Dream எல்லாம்
கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2
எல்லாமே போனாலும் நீங்க போகல
என்னையும் தேடி நீங்க வந்தீங்க-2
கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை-2
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்
2.என்னோட Strength எல்லாம்
குறைஞ்சி போச்சி குறைஞ்சி போச்சி
என்னோட Hope எல்லாம்
மறைஞ்சி போச்சி மறைஞ்சி போச்சி-2
ஆனாலும் என்னையும்தேடி வந்தீங்க
கிருபையை தந்து உயர்த்தி வச்சீங்க
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்