இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

Deal Score+1
Deal Score+1

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே-2

அல்லேலூயா அல்லேலூயா-4

1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா

2.விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா

3.வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo