இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana

Deal Score0
Deal Score0

இயேசுவின் நாமமே
மேலான நாமமே
வல்லமையின் நாமமே
மகிமையின் நாமமே-2

1.வாசல்களை திறந்திடும்
இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும்
இயேசுவின் நாமமே-2
வானம் பூமி யாவும் படைத்த
சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே
இயேசுவின் நாமமே-2

2.அடைக்கலமாகிடும்
இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும்
இயேசுவின் நாமமே-2
வாதை துன்பம் நோய்கள் யாவும்
நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே
எங்கள் இயேசுவின் நாமமே-2

3.தடைகளை தகர்த்திடும்
இயேசுவின் நாமமே
தாபரமாகிடும்
இயேசுவின் நாமமே-2
அகில உலகை இரட்சித்திடும்
இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே
இயேசுவின் நாமமே-2-இயேசுவின்

Yesuvin Namamae
Melana Namamae
Vallamaiyin Namamae
Magimaiyin Namamae-2

1.Vasalgalai Thiranthidum
Yesuvin Namamae
Vazhigalai Thiruthidum
Yesuvin Namamae-2
Vanam Boomi Yaavum Padaitha
Srishtippin Namamae
Melana Namamae
Yesuvin Namamae-2

2.Adaikalamagidum
Yesuvin Namamae
Arputhangal Seithidum
Yesuvin Namamae-2
Vathai Thunbam Noigal Yaavum
Neekidum Namamae
Vallamaiyin Namamae
Yesuvin Namamae-2

3.Thadaigalai Thagarthidum
Yesuvin Namamae
Thaparamagidum
Yesuvin Namamae-2
Agila Ulagai Ratchithidum
Ratchakar Namamae
Magimaiyin Namamae
Yesuvin Namamae-2-Yesuvin

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo